Tuesday, April 27, 2010

கவிதை... கவிதை...

எட்டுத் திக்கில் ஒன்றில் இருந்தாவது

நான்கு பேர் வாழ்த்த

இரண்டு நிமிடத்தில்

ஒரு சிறு கவிதை எழுதினால் போதுமா?


inspired by: obvious need for creating readers and this

No comments:

Post a Comment